பிரான்ஸில் இஸ்லாமிய வன்மம்

பாரிஸ் புறநகர் நைஸில் முகம்மதுவின் கேலிப்படத்தை காட்டிய ஆசிரியர் செச்சினியாவில் பிறந்த முஸ்லிம் ஒருவரால் தலைவெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார் (16 ஒக்டோபர் 2020). 

வன்மம்

ஒருவர் தன் கருத்தை சொல்வதை இஸ்லாம் வெறுக்கிறதா? இஸ்லாமைப் பரப்ப நீங்கள் மதப்பிரச்சாரம் செய்யும்போது உங்களுக்கு உள்ள உரிமை போன்றே, மத எதிர்ப்புப் பிரச்சாரம் செய்ய இன்னொருவருக்கு உரிமை உள்ளதல்லவா? 

கருத்துச் சுதந்திரத்திற்குள்ள பிரான்ஸ் குடிமகனின் உரிமையை காக்க குரல் கொடுத்த பிரான்ஸ் மீது உலகிலுள்ள முஸ்லிம்கள் கோபம் கொண்டனர். பிரான்ஸ் கருத்துச் சுதந்திரம் பிடிக்காவிட்டால் ஏன் பிரான்ஸ் செல்கிறீர்கள்? அடுத்தவனின் கழுத்தை நெரித்துக் கொண்டு செய்யும் எந்த மதப்பிரச்சாரமும் மார்க்க உரையும் நாகரீமற்ற மனித குலச் செயற்பாடுகள்தான். உன்னால் மற்ற மதத்தை தாக்கிக் பேச முடியும் என்றால், மற்றவனாலும் உன் மதத்தை விமர்சிக்க தார்மீக உரிமையுள்ளது.

ஆசிரியர் கொலை செய்யப்பட்ட பின், ஒரு துனிசியாவில் பிறந்த முஸ்லிம் ஒருவன் 29 ஒக்டோபர் 2020 அன்று அல்லாகு அக்பர் என்று கத்திக் கொண்டு கிறிஸ்தவ தேவாலயத்திலிருந்த ஒரு பெண்ணின் தலையை வெட்டியும் மற்ற இருவரை கொலையும் செய்தான்.

இதை எப்படி முஸ்லிம்கள் நியாயப்படுத்துவார்கள்? கேலிச்சித்திரத்தைக் காட்டியவரை கொலை செய்ததே மிகப்பெரிய தவறு. அப்படியிருக்கையில், கேலிச்சித்திரத்துடன் தொடர்பு இல்லாத அப்பாவிகளை கொலை செய்தது எவ்வகையில் நியாயம்? மற்றவர் இரத்தத்தில் உங்கள் மதத்தைக் காக்கலாம் என்றாலோ அல்லது வளர்க்கலாம் என்றாலோ அது மிகப்பெரிய அறிவீனம். 

கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்திய பிரான்ஸ் மீது நீங்கள் காட்டிய கோபத்தை ஏன் நீங்கள் தேவாலயத்தில் கொலை செய்தவன் மீது காட்டவில்லை? 

உங்கள் மதம் வன்மத்தைப் போதிக்கின்றதா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.