விதிமுறைகள்

பற்சுவைக் களஞ்சியம் என்ற எமது தளத்தைப் பயன்படுத்துவோர் அறிந்துகொள்ளவேண்டிய முக்கிய விதிமுறைகள் பின்வருமாறு:


  • இங்குள்ள ஆக்கங்கள், படிமங்கள் அனைத்தும் வாசிப்பதற்கு இலவசமானவை. 
  • இதனை வாசிக்க கட்டணங்கள் இல்லை.
  • இங்குள்ள ஆக்கங்களையும் படிமங்களையும் பயன்படுத்த விரும்பினால் எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்.
  • இங்குள்ள பக்கங்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். 
  • இங்குள்ள ஆக்கங்களையும் படிமங்களையும் தயவுசெய்து பிரதி செய்து உங்கள் ஆக்கமாகப் பயன்படுத்த வேண்டாம். 
  • இங்குள்ள ஆக்கங்களையும் பிரதி செய்து பயன்படுத்த விரும்பினால், குறிப்பிட்ட ஆக்கம் உள்ள பக்கத்திற்கு இணைப்பை வழங்கிப் பயன்படுத்தலாம். 

இப்பக்கத்தின் நோக்கம் பற்றி அறிய, பற்சுவைக் களஞ்சியம் என்பதைச் சொடுக்குங்கள். நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.