கினி வெதுனு பியாபத்

சந்தரெசி சுதுசிங்க எழுதிய "கினி வெதுனு பியாபத்" (ගිනි වැදුණු පියාපත්; Gini Vedunu Piyapath) என்ற கவிதைகள் ஏடு யாழ் நூலக எரிப்புச் சம்பவம் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு புத்தகமாகும். 2021 ஆம் அண்டின் மே 31 ஆம் திகதியில் குறித்த துயரமான சம்பவத்தில் 40 ஆம் வருட காலமாகிவிட்டன. நூற்றிப்பத்து கவிதைகள் உள்ளடக்கிய இப்புத்தகம் விதர்சன பப்லிகேஷன்ஸ் வெளியீட்டாகும், எதிர்காலத்தில் தமிழிலும் வெளியிடப்படும்.

Gini Vedunu Piyapath

The Book of Poetry Gini Vedunu Piyapath (ගිනි වැදුණු පියාපත්; கினி வெதுனு பியாபத்) that consists of 110 poems authored by Sandaresee Sudusinghe which has been written based on the horrific incident of Burning of Jaffna Library, is a Vidharshana Publication. It completes 40 years on 31st of May 2021, since the horrific incident occurred. Hopefully the same will be published in Tamil as well in future.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.