உணவு உண்பதற்கான சிறந்த நேரம்

உணவு உண்பதற்கான சிறந்த நேரம் எது என்பது தெரியுமா? காலை உணவு, மதிய உணவு, இராவுணவு என்பன குறிப்பிட்ட நேரத்தில் உண்பது ஏற்றது.

உணவு உண்பதற்கான சிறந்த நேரம்
உணவு உண்பதற்கான சிறந்த நேரம்

காலை உணவு

காலை உணவினை காலை 7-8 மணியளவில் உண்ண வேண்டும். காலை 10 மணிக்குப் பின் உண்பது சிறப்பல்ல. காலை உணவு ஒவ்வொரு நாளுக்குமான சிறந்த நாளாகும். ஒவ்வொரு நாளின் செயற்பாடுகளைச் செய்ய முன் தேவையான மூளைக்கும் உடலுக்குமான ஆற்றலை இது வழங்குகிறது.

மதிய உணவு

மதிய உணவினை காலை 12-2 மணியளவில் உண்ண வேண்டும். பிற்பகல் 3 மணிக்குப் பின் உண்பது சிறப்பல்ல. காலை உணவு உண்டு 4 மணித்தியாலங்களின் பின் மதிய உணவு உண்பதால் இரத்தத்தின் குளுக்கோஸ் அளவினை சீராக பராமரிக்கவும் பசியினைக் கையாளுவதையும் நன்றாக வைத்துக் கொள்கிறது.

இராவுணவு

மதிய உணவினை காலை 6-8 மணியளவில் உண்ண வேண்டும். இரவு 9 மணிக்குப் பின் உண்பது சிறப்பல்ல. உறங்குவதற்கு 2 மணித்தியாலங்களுக்கு முன் இராவுணவு உட்கொள்ளல் அனுகூலமான தூக்கத்திற்கும் கலோரிகளை முறையான பயன்படுத்தவும் உதவுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.