- எகிப்தின் பிரமிடுகள்
- தாஜ்மகால்
- பெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கு, ஐக்கிய அமெரிக்கா
- பனாமா கால்வாய்
- எம்பயர் ஸ்டேட் கட்டடம், ஐக்கிய அமெரிக்கா
- புனித பேருது பசிலிக்கா தேவாலயம், வத்திக்கான்
- சீனப் பெருஞ்சுவர்
வாக்களிப்பு நடத்த முன், ஒரு மாணவர் மட்டும் பட்டியலை முடிவு செய்யாமல் இருப்பதை அவதானித்த ஆசிரியர், குறித்த மாணவரிடம் பட்டியலிடுவதில் சிக்கல் உள்ளதான என வினவினார், அம்மாணவர் "ஆம், பல இருப்பதால் எதை சேர்ப்பது விடுவது என்ற குழப்பம் இருக்கின்றது" என்றார். ஆசிரியர் "பரவாயில்லை, உன் பட்டியலை எங்களுக்குச் சொல், நாங்கள் உதவி செய்வோம்" என்றார். தயக்கத்துடன் அம்மாணவர் பின்வருவனவற்றை சொல்லத் தொடங்கினார்.
- பார்த்தல்
- கேட்டல்
- தொடுதல்
- உணர்தல்
- சுவைத்தல்
- மணத்தல்
- அன்பு செய்தல்
அந்த வகுப்பறையில் குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அளவிற்கு அமைதி நிலவியது.
நாம் சாதாரணமாகவும் வழமையானதாகவும் காணும் விடயங்கள் உண்மையில் அதிசயங்கள். மிகவும் விலைமதிக்க முடியாதவற்றை மனிதனால் உருவாகக் முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.